10 TH STD TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS

10.ஆம் வகுப்பு - தமிழ் 

பொதுத்தேர்வுத் தயாரிப்புக்கான சிறப்புக் கையேடு


அன்பார்ந்த மாணவச் செல்வங்களுக்கும் தமிழ் ஆசிரியர் பெருமக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வணக்கங்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தயாரிப்புக்காக தமிழ் பாடத்திற்கான பல முக்கியப் பதிவுகள் நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளன. ஒரு மதிப்பின் வினா முக்கிய குழுவினார்கள் நெடு வினாக்கள் துணைப்பாட கட்டுரைகள் விரிவான கட்டுரைகள் பொது கட்டுரைகள் உள்ளிட்ட பதிவுகள் தனித்தனியே ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளன. அவ்வகையில் இப்பதிவில்,  அரசுப் பொதுத்தேர்வு நோக்கில் வினாத்தாட்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறையால் நடத்தப்பெறும் அரையாண்டு மற்றும் திருப்புதல் வினாத்தாள்கள் ஆகிய வினாத்தாள்களிலிருந்து முக்கிய வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வினாத்தாள் அமைப்பிற்கேற்ப முக்கிய வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன .அவை பிடிஎப் வகையில் பதிவிறக்கம் செய்யும் வகையிலும் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு கற்றல் கட்டகத்தைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.


You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை